MH370 விமானம் முன்கூட்டியே மாற்று பாதையில் சென்றிருக்கலாம்:ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்.
MH370 விமானம் காணாமல் போன அன்று ஏற்கெனவே குறிப்பிட்ட நேரத்தை விட முன்கூட்டியே தெற்கு நோக்கி வளைந்து சென்றிருக்கலாம் என ஆஸ்திரேலிய துணைப்பிரதமர் வார்ரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.