பக்கத்தான் கூட்டணியை விரும்பாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம்:காலிட் சமட் August 27, 2014 பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் பாஸ் கட்சி இருப்பதை விரும்பாதவர்கள் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று பாஸ் மத்திய குழு உறுப்பினர் காலிட் சமட் தெரிவித்தார்.
இந்திய சமூகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் அன்வார் : கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வலியுறுத்தல் மலேசியா