என் தமிழ்

அரசியல் அனுபவம் உள்ளதால் அசிசா தேர்ந்தெடுக்கப்பட்டார்:அன்வார்

Wan-Azizah-Wan-Ismail3

சிலாங்கூர் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் கட்சியின் தலைவர், மலேசிய நாடாளுமன்றத்தில் எதிரணி தலைவராக இருந்த அனுபவமும் அவருக்கு உள்ளது என்பதற்காகதான்.

அன்வார் இப்ராகிம் அவர் மனைவியை முதல்வராக அறிவித்தற்க்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சர்ச்சைக்குறிய கருத்துகளை கூறிவருகிறர்.

அவர் என் மனைவி என்பதற்காக இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.

Scroll to Top