அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது
அக்டோபர் 25, அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். அம்னோவில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும்