என் தமிழ்

அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் தீவிரம்

anwar

அக்டோபர் 25, வரும் 27ஆம் தேதி மலாயா மாணவர் சங்கம் யுனிவர்சிடியில் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் உறுதியாக உள்ளனர்.  பல்கலைக்கழக அதிகாரிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தனர்.

அக்டோபர் 28 ஆம் தேதி அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  சொற்பொழிவு அதற்கு முதல் நாள் நடக்கும் என பிஎம்யுஎம் திட்டவட்டமாகக் கூறுகிறது.

Scroll to Top