இந்தியா & பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள் தூதரகங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்து
சிரம்பான், 10/05/2025 : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள், அந்நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு, முழுமையான தகவல்களை வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More