உலகம்

நைஜீரியாவில் இன்று மனித வெடிகுண்டு தாக்குதல்: 48 கல்லூரி மாணவர்கள் பலி

நவம்பர் 10, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநில தலைநகரான பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரியில் இன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 48 மாணவர்கள்

அமெரிக்கா குண்டுவீச்சில் ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி காயம்

நவம்பர் 10, ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல்

லண்டன் பார்லிமெண்ட் சதுக்கத்தில் காந்தியடிகள் சிலை அமைக்க ஏற்பாடு

நவம்பர் 10, இங்கிலாந்தின் லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கு சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காந்தியடிகளுக்கு லண்டன் பார்லிமெண்ட்

விமான பயணத்தில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி

நவம்பர் 8, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற ஜெட்

இங்கிலாந்தில் செல்பி புகைப்படத்தில் பேய்

நவம்பர் 7, நவீன ஸ்மார்ட் போன்களால் தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ‘செல்பி’ புகைப்பட மோகம் தற்போது இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. ஒரு நபர் மட்டுமின்றி, நண்பர்கள், குடும்பத்தினர்

நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன

நவம்பர் 6, நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 பைலட் ரக திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல் உயிரிழந்துள்ளன. ஓஹிவா துறைமுக பகுதியில் கரை ஒதுங்கிய சுமார்

அமெரிக்க வான்வழி தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தலைவர் பலி

நவம்பர் 6, ஏமன் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏமன் நாட்டின் அல்பாய்டா மாகாணத்தில் உள்ளூர் தீவிரவாத குழுவான அன்சார் அல்

பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாக புகார் 2 கிறிஸ்தவர் உயிருடன் எரிப்பு

நவம்பர் 5,பாகிஸ்தானில், புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின்பேரில், 2 கிறிஸ்தவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், உள்ள

எபோலா தடுப்பு மருந்து விலங்கு மீது வெற்றிகரமாக பரிசோதனை

நவம்பர் 5, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவி வரும் எபோலா உயிர்க்கொல்லி நோய்க்கு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒருபடியாக எபோலா

பூங்காவில் சிறுமியை கடித்து கொன்ற புலி

நவம்பர் 4, பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள புலி ஒன்று கடித்ததில், 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். தென்மேற்கு சீனாவில் உள்ள சோன்கிங் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா