நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலுவுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிக்காக 100 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தம் முக்கியமானதாகும்.இரு தலைவர்களுக்கிடையேயான இந்தப் பேச்சுவார்த்தை 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்படுத்துவது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் பேசினர்.
Previous Post: சிச்சுவான் மாகாணத்தில் நில அதிர்வு.
Next Post: இந்தியாவுக்கு 2 பதக்கம்.