என் தமிழ்

சிச்சுவான் மாகாணத்தில் நில அதிர்வு.

earthquark

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.19 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 புள்ளிகள் எனப் பதிவானது.நில நடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். எனினும், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் இல்லை.இதே மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.

Scroll to Top