டத்தோ VS.மோகன் 5ஆம் ஆண்டு உஷு போட்டியை துவங்கி வைத்தார்

டத்தோ VS.மோகன் 5ஆம் ஆண்டு உஷு போட்டியை துவங்கி வைத்தார்

09july_1

5ஆம் ஆண்டு போட்டிக்சன் மாவட்ட பள்ளிகளுக்கான உஷு போட்டி 2017 டத்தோ VS.மோகன் இன்று 09/07/2017 காலை கோல லுக்கூட் பிரட்வால் சீனப் பள்ளி மண்டபத்தில் துவங்கி வைத்தார். சீன வம்சாவளியினரின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்று உஷு . சிலாட் மற்றும் சிலம்பம் போன்றது.. 2000 க்கும் மேற்பட்ட உஷு பயிற்சியாளர்கள் பேராசிரியர் டத்தோ சோங் கிம் இன் தலைமையின் கீழ் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இக்கலையை பரப்பி வருகிறார்கள். உடன் இருந்தவர் துவான் சோ ஆ வா பிரட்வால் சீன பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கம்பேங் கோலா லூக்கூட் தலைவர்.

09july_2 09july_3 09july_4 09july_5 09july_6 09july_7