TNB நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மரணம்

TNB நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மரணம்

death (1)

டிசம்பர் 20, Tenaga Nasional Berhad (TNB) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் டான் ஸ்ரீ அனி ஆரோப், சுபாங் ஜெயா மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.
83 வயது நிரம்பிய அனி ஆரோப், உடல் நிலை கோளாறு காரணமாக மரணமடைந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மரணமடைந்த அனி ஆரோப்பின் உடல் இறுதி சடங்குக்காக பங்சாரில் உள்ள பாலாய் இஸ்லாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.