MH370 விமான தேடல் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறும்

MH370 விமான தேடல் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறும்

mh17

டிசம்பர் 18, மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. மலேசியன் ஏர்லயன்ஸ் விமானம் MH370 கடலடியில் தேடப்பட்டு வருகிறது இத்தேடுதல் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வரும் என்று ஆஸ்டிரேலியன் கடல் பாதுக்காப்பு குழு (ATSB) கூறிவுள்ளது. ATSB கப்பல்கள், உபகரண்ங்கள் மற்றும் வானிலையால் தாமதம் ஏற்பட வில்லை எனில் இந்த கடல் அடி தேடுதல் சரியாக அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெரும் என்று தெரிவித்தது.

கடல் அடி தேடுதலுக்கான ஆரம்ப திட்டமாக ஆழ அளவிற்குறிய ஆய்வு தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும், இத்தகவல் தேடுதலில் இடுப்பட்டுள்ள அனைத்து தரப்பாலும் கண்கானிக்கபடும் என்று அக்குழு தெரிவித்தது .
மேலும் பீனிக்ஸ் கப்பல் கடல் அடித்தேடுதலை தொடரும் இதுவரை இக்கப்பல் 11,000 சதுர அடி கடல் அடி தேடுதலை முடித்துள்ளது.
இதை தொடர்ந்து ATsBஐ bathymetry of the MH370 search area என்ற தலைப்பில் யூ டியூபில் வீடியோ வெளியிட்டுள்ளது இவ்வீடியோ கடல் ஆய்வில் இருந்து சேகறிக்கபட்ட தகவலை பயன்படுத்தி ஆஸ்திரேலிய புவிச்சரிதவியளால் தயாரிக்கப்பட்டது என்று ATSB குறிப்பிட்டுள்ளது.