MH370 தேடுதல் பணிகளில் வானிலை மாற்றங்களால் சிரமம்

MH370 தேடுதல் பணிகளில் வானிலை மாற்றங்களால் சிரமம்

mh-370

ஆகஸ்டு 28, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது. சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என அந்நாட்டு பிரதமரும் உறுதிபடுத்தினார். அந்த பகுதியில் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. வானிலை மாற்றங்களால் தேடுதல் பணிகளில் சிரமம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.