MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மயானங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மயானங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

MH17CoffinProcession

MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று மலேசியா வந்தடைந்தன. அவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய தரை மார்க்கமாகவும் C130 ஹெலிகாப்டரில் வான் மூலமாகவும் வெவ்வேறு மயானகளுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.

அடையாளம் காணப்பட்ட இந்திய பெண் ஏஞ்சலின் ப்ரமிளா இராஜேந்திரனின் உடல் மட்டும் கிள்ளானில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.