MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மலேசிய வந்தடைந்தன.

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மலேசிய வந்தடைந்தன.

MALAYSIA-RUSSIA-UKRAINE-CRISIS-AVIATION-REMAINS

Picture : AFP

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதையொட்டி இன்றைய தினம் மலேசிய துக்க நாளாக அனுசரிகக்ப்படுகிறது. மேலே உள்ள படத்தில் MH17 விமான விபத்தில் இறந்த ஒருவரின் சவப் பெட்டியை ராணுவ வீரர்கள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஏந்தி வரும் காட்சி.