MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும்.

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும்.

Malaysian prime minister, Najib Razak, who is to repeal the Sedition Act

விமான விபத்தில் பலியான உடல்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டது.அங்கு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படுகிறது.இது ஒரு வாரம் அல்லது 2 மாதங்கள் கூட ஆகலாம் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மலேசிய பிரதமர் வரும் புதன்கிழமை நெதர்லாந்து செல்கிறார்.அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்கபடும்.