MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ள வரும் உறவினர்கள் சரியான நேரத்தில் வந்துவிடும் படி கேட்டுக்கொள்ளபட்டுவுள்ளது.

MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ள வரும் உறவினர்கள் சரியான நேரத்தில் வந்துவிடும் படி கேட்டுக்கொள்ளபட்டுவுள்ளது.

UKRAINE-RUSSIA-POLITICAL-CRISIS-MALAYSIA-ACCIDENT-CRASH

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் நாளில் முக்கிய சாலைகள் மூடப்படுவதால் MH17 பயணிகளின் உறவினர்களும், அன்றைய தினம் கே.எல்.ஐ.ஏ மற்றும் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையங்களில் விமானப் பயணத்தை மேற்கொள்பவர்களும் சரியான நேரத்தில் வந்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.