62-வது பிலிம்பேர் விருது பட்டியல்

62-வது பிலிம்பேர் விருது  பட்டியல்

filmfare

ஜூன் 29, 62-வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த படம் கத்தி, சிறந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிறந்த நடன இயக்குனர் ஷோபி கத்தி படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிம்பேர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்

சிறந்த படம் – கத்தி

சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (அழகே அழகே – சைவம்)

சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா – மெட்ராஸ்)

சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (அழகே அழேகே – சைவம்)

சிறந்த நடன கலைஞர் – ஷோபி (செல்பிபுள்ள – கத்தி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – பி.எஸ்.வினோத் (மனம்)