6 கிலோ எடையை குறைத்த திரிஷா

6 கிலோ எடையை குறைத்த திரிஷா

Trisha-01

ஜுன் 17, புதுமுக இயக்குனர் கோவி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் 20 வயது காலேஜ் பெண்ணாக நடிக்கும் திரிஷா, இதற்காக 6 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.