29வது பகாங் மாநில மஇகா இளைஞர் பகுதி பேரவை.

29வது பகாங் மாநில மஇகா இளைஞர் பகுதி பேரவை.

10462649_806273522740038_2420706101560198740_n 10511299_806275819406475_4678292410957988362_n

29வது பாகாங் மாநில ம இ கா இளைஞர் பேரவை மாநாடு இன்று 13/07/2014 க்ரீன் பார்க்  தெமர்லே பகாங்கில் பகாங் மாநில இளைஞர் பகுதி தலைவர் திரு. சி.சிவகுமரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது

இந்நிகழ்வுக்கு  சிறப்பு  வருகையாளார்களாக  மஇகா  தேசிய  இளைஞர்  பகுதி  தலைவர்  திரு.சி.சிவராஜ் , மஇகா  பகாங்  மாநில  தொடர்புக் குழு தலைவர்  மாண்புமிகு  டத்தோ  இரா.குணசேகரன்  ஆகியோரும் கலந்துக்  கொண்டனர்.

10526088_806273296073394_707522729868836853_n 10501971_806276919406365_26958655512579775_n10385300_806272166073507_3470166305332779776_n 10516664_806272099406847_142853003899885675_n