23 ஆம் ஆண்டு ம.இ.கா சிலாங்கூர் மாநில இளைஞர் பேராளர் மாநாடு

23 ஆம் ஆண்டு ம.இ.கா சிலாங்கூர் மாநில இளைஞர் பேராளர் மாநாடு

27augustmicselangoryouth_2

23 ஆம் ஆண்டு ம.இ.கா சிலாங்கூர் மாநில இளைஞர் பேராளர் மாநாடு 27 ஆகஸ்டு 2017 இன்று நடைபெறுகிறது. 2016/2017 ஆண்டறிக்கை வாசிக்கப்பட இருக்கிறது. இளைஞர் மாநாட்டுடன் மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பேராளர்கள் மாநாடும் நடைபெறுகிறது. தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் மாநாட்டில் கலந்துகொள்கிறார். ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் கலந்து கொள்கிறார். 27augustmicselangoryouth_3 27augustmicselangoryouth_4 27augustmicselangoryouth_5