16 ஆண்டுகளில் இல்லாத அளவு மலேசிய நாணய வீழ்ச்சி

16 ஆண்டுகளில் இல்லாத அளவு மலேசிய நாணய வீழ்ச்சி

anwar_ibrahim

ஜூலை 24, லஞ்சம், பண மோசடியால் நாட்டின் நிலைத்தன்மை பெரும் கேள்விக்குரியதாகி விட்டது. மலேசிய நாணய மதிப்பு கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.