13 அரசு சார்பற்ற இயக்கங்கள் போராட்டம்

13 அரசு சார்பற்ற இயக்கங்கள் போராட்டம்

IMG-20140802-WA0026IMG-20140802-WA0031

இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுதும் வகையில் அம்பாங் வட்டார காவல் நிலைய வளாகத்தில் அமைதி போராட்டம் இன்று காலை 10.00 மணிக்கு 13 அரசு சார்பற்ற இயக்கங்களால் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர் இடம் பெற்றுள்ளன.

1.Persatuan Perpaduan Masyarakat India Daerah Hulu Langat
2.Persatuan Penganut Agama Sree Nagakanni Tasek Permai
3.Pertubuhan Tamilar Ampang
4.Persatuan Penganut Agama Sree Lingeswaran Pandan Jaya
5.Persatuan Kebajikan Dan Perpaduan Gagasan Satu Malaysia Ampang
6.Persatuan Penganut Agama Om Sakthi Ponniamman
7.Persatuan Penulis Dan Pembaca Selangor Dan Wilayah Perseketuan
8.Persatuan Hindu sangam Cawangan Ampang Jaya
9.Koperasi Kredit Pekerja-Pekerja Berhad
10.Persatuan Penduduk Flat 420
11.Persatuan Penduduk India Pandan Mewah
12.Persatuan Kebajikan Motivasi Dan Pembangunan Sosial India Selangor
13.Persatuan Kebajikan Namakkal Ampang.

IMG-20140802-WA0027 IMG-20140802-WA0028