ஆர்.ஐ.பி.? ஆன்மாவின் ஆதங்கம் – மலேசிய திரைபடம்

ஆர்.ஐ.பி.?  ஆன்மாவின் ஆதங்கம் - மலேசிய திரைபடம்

இயக்குனர் S.T.பாலா எழுதி இயக்கி இருக்கும் புதிய மலேசிய தமிழ் படம் R.I.P. ஃபெனோமீனா சினி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் படம் R.I.P. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை மையமாக கொண்ட கருத்தாழமிக்க ஒரு திரைப்படம் R.I.P. இந்த திரைப்படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் மனதை உருக்கும் அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. R.I.P திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பல கதாப்பாத்திரகளுடன் நம்மை அறியாமலேயே நிஜ வாழ்வில் உள்ள சிலருடன் சம்பந்தப் படுத்தி பார்க்க முடியும்.

நடிகர்கள்:
S.T.பாலா
சுலோச்சனா பாலன்
S.S. சிவாஜி
வேனுமதி பெருமாள்
ஜெகுன்
ராமசுந்திரன் ரங்கன்(ராமா)
சுந்தரா
தமிழரசன் கணேசன்

இசை அமைப்பாளர்:
ஜெய் ராகவேந்திரா

புகைப்பட இயக்குனர்
சதீஷ் B.சரன்

அசோசியேட்
இளசரன் சரவணன்

ஒப்பனையாளர்
தனலட்சுமி

வடிவமைப்பாளர்
தினேஷ் குமார் அழகுராஜா

R.I.P திரைப்படம் நமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் ஆசைகள் மற்றும் தேவைகளை பிரதிபலிக்கும். நமது வாழ்விலும் பொறுப்புகளிலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை நமக்கு இந்த படம் உணர்த்தும்.

நம்மை மகிழ்விக்கவும் மனதை தூண்டி சிந்திக்க வைக்கவும் வருகின்ற 2017 ஜூன் 08 ஆம் தேதி R.I.P படம் திரைக்கு வருகிறதுimg_0616img_0687

rip-8

rip-10

rip-12

rip-13

rip-14

rip-15

rip-16

rip-18

rip-20

rip-21

rip-23

rip-27

rip-28

Comments are closed, but trackbacks and pingbacks are open.