ஹரி இண்டர்நேஷனல் மிஸ் ஹிட் மலேசியா 16/09/2017 இல் நடைபெறுகிறது

ஹரி இண்டர்நேஷனல் மிஸ் ஹிட் மலேசியா 16/09/2017 இல் நடைபெறுகிறது

misshit2017_1

ஹரி இண்டர்நேஷனல் நடத்தும் மிஸ் ஹிட் மலேசியா, மிசஸ் ஹிட் மலெசியா, மிஸ்டர் ஹிட் மலேசியா அழகி மற்றும் அழகன் போட்டிகள் 16/09/2017 அன்று மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 வரை ஸ்டார் லைட் பேன்க்வுட் ஹாலில் நடைபெற இருக்கிறது. இந்த கண்கவர் நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க 50 ரிங்கிட் நுழைவுக் கட்டணர். மேலும் விவரங்களுக்கு 0123737513 தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சி வருபவர்களுக்கு 800 ரிங்கிட் பெருமானவுள்ள பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன.
misshit2017_finalists_1 misshit2017_finalists_2 misshit2017_finalists_4 misshit2017_finalists_5 misshit2017_finalists_6 misshit2017_finalists_7 misshit2017_finalists_8 misshit2017_finalists_9 misshit2017_finalists_10 misshit2017_finalists_11 misshit2017_finalists_12 misshit2017_finalists_13 misshit2017_finalists_15 misshit2017_finalists_16 misshit2017_finalists_17 misshit2017_finalists_18 misshit2017_finalists_19 misshit2017_finalists_20 misshit2017_finalists_21