ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீட பக்தர்களுக்குத் தரிசனம் தரும் நாகம்

ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீட பக்தர்களுக்குத் தரிசனம் தரும் நாகம்

0023ae9885da127bef4e03

மலாக்கா, கெசாங் பாஜாக்கில் அமைந்துள்ள ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீடத்தில் நடைபெற்ற பூஜையின் போது நாகம் ஒன்று பக்தர்களுக்கு காட்சி தரும் காணொளி காட்சி வேகமாகப் பரவி வருகிறது.
மலாக்காவில் புகழ்ப்பெற்று விளங்கும் ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீடத்திற்கு வருகைப் புரிந்த 57 வயது சுப்ரமணியம் என்ற பக்தர் தமது உறவினரின் உதவியுடன் நாகம் ஒன்று பக்தர்களுக்கு அமைதியாக பக்தர்களுக்கு தரிசனம் செய்த காட்சியைப் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததையடுத்து, அக்காணொளி மிக வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.