வீடு கிடைக்க உதவினார் திரு.வீரன்

வீடு கிடைக்க உதவினார் திரு.வீரன்

Veeran

 

பேராக் மாநில ம இ கா மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு. வீரன் அவர்கள்  நித்யகல்யாணி  த/பெ வாசுதேவன் அவர்களுக்கு ஈப்போ நகராண்மை கழகதின் தாமான் ஹர்மோனி புந்துங் அடுக்குமாடி வீடமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்க உதவினார்.