ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

election

ஏப்ரல் 10, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் 22-ஆம் தேதியும் வாக்களிப்பு தினம் மே 5-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.