ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் ஆய்வு

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் ஆய்வு

mh370

ஜூலை 30, கடந்த ஆண்டு காணாமல் போன MH370 விமானத்தின் பாகங்கள் ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியனது.
இது MH370 விமானத்தின் பாகங்கள் தானா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.