யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது

Tamil-News-Malaysia

இந்த அண்டுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த அண்டை விட தேர்வு முடிவு 0.02 அதிகரித்துள்ளது.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
7A – 49 மாணவர்கள்
6A – 38 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.