ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு பிறந்தநாள் விழா

ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு பிறந்தநாள் விழா

09mar1

ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு அவர்கள் தன் பிறந்தநாளை நேற்று 08/03/2017 அன்று கொண்டாடினார். பொதுமக்களும் ம.இ.கா தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் ஆகியோர் திரு. சாமிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

09mar5 09mar309mar2  09mar6