ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதியில் சார்பில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி

ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதியில் சார்பில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி

IMG-20141011-WA0002

அக்டோபர், 11 தீபாவளி அன்பளிப்பு, 2014 தீபாவளியை முன்னட்டு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதி குவாலா குபு பாரு அலுவலகத்தில் இன்று 11.10.2014 நடைபெற்றது.இதில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர்.கல்வி துணை அமைச்சரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு.பா கமலநாதன் அவர்கள் இவ் அன்பளிப்புக்களை வழங்கினார்.

IMG-20141011-WA0004 IMG-20141011-WA0003 IMG-20141011-WA0001 IMG-20141011-WA0000