ம.இ.காவில் இருந்து வேல் பாரி, டி.மோகன் நீக்கம்

ம.இ.காவில் இருந்து வேல் பாரி, டி.மோகன் நீக்கம்

logo

மார்ச் 21, ம.இ.கா உறுப்பினர்கள் டத்தோ டி.மோகனும், டத்தோ எஸ்.வேள்பாரியும் ம.இ.காவில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலிடமிருந்து தங்களுக்குக் கடிதம் கிடைத்துள்ளதை அவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.