ம.இ.காவில் அதிரடி.. டாக்டர் சுப்ரா இடைக்கால தலைவராக நியமனம்…

ம.இ.காவில் அதிரடி.. டாக்டர் சுப்ரா இடைக்கால தலைவராக நியமனம்...

sub3

ஜுன் 16, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். பொது செயலாளராக MR.சத்திவேலும் நிர்வாக செயலாளராக செனட்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளானர். பொருளாளராக செனட்டர் டத்தோ ஜஸ்பால் நீடிக்கிறார். தகவல் தலைமை பொறுப்பு டத்தோ VS. மோகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டது.

sub2sub1