ம.இ.காவிலிருந்து டத்தோ ரமணன் அதிரடியாக் நீக்கம்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 25, ம.இ.காவிலுருந்து முன்னாள் பொருளாளர் டத்தோ ரமணன் அதிரடியாக நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்தார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் அவரை கட்சியிலிருந்து நீக்கும்படி ம.இ.கா மத்தியச்செயலவை உறுப்பினர்கள் முடிவு எடுத்தனர்.