மோட்டார் சைக்கில் விபத்து இந்திய இளைஞர் பலி

மோட்டார் சைக்கில் விபத்து இந்திய இளைஞர் பலி

accident

அக்டோபர், 15 ஜொகூர், மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த இந்திய இளைஞர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு இருப்பு கம்பத்தில் மோதி தலை துண்டாகி அவ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.