மோகனா முனியாண்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

மோகனா முனியாண்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

30july_mohanabirthday_11

ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு  தலைவி டத்தோ திருமதி மோகனா முனியாண்டி யின் பிறந்தநாள் விழா 30/07/2017 ம.இ.கா தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் பல தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டு மோகனா முனியாண்டிக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ம.இ.கா மகளிர் பிரிவு தலைவர்களும் தொண்டர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 30july_mohanabirthday_1030july_mohanabirthday_930july_mohanabirthday_1330july_mohanabirthday_1230july_mohanabirthday_1430july_mohanabirthday_1530july_mohanabirthday_330july_mohanabirthday_530july_mohanabirthday_4          30july_mohanabirthday_630july_mohanabirthday_730july_mohanabirthday_16 30july_mohanabirthday_830july_mohanabirthday_17 30july_mohanabirthday_18