மோகனா முனியாண்டி நோன்பு பெருநாள் வாழ்த்து

மோகனா முனியாண்டி நோன்பு பெருநாள் வாழ்த்து

MohanaHariRaya

நோன்பு பெருநாளில் முஸ்லிம் நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அனைத்து சந்தோஷங்களும் மகிழ்ச்சியையும் கிடைக்க வாழ்த்துவதாக  தேசிய ம இ கா மகளிர் பிரிவு தலைவி திருமதி மோகனா முனியாண்டி தெரிவித்துள்ளார்