முதியோர் தீபாவளி அன்பளிப்பு

முதியோர் தீபாவளி அன்பளிப்பு

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 2, ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பிரிவு ஆதரவு சுங்கை சீடு தோட்ட இளைஞர்கள் முதியோர் தீபாவளி அன்பளிப்பு. கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் கலந்துகொண்டார்.

Online Tamil News Malaysia