முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்

முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்

Najib-Tun-Razak112

ஜூலை 14, நேற்று முந்தினம் புத்ரா ஜெயாவில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நஜிப் முன்று முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என கெராக்கான் மஹாசிஸ்வா செலாமாட் கான் மலேசியாவின் தலைவர் முகம்மட்லுக்மான் நூல் ஹகிம் சுல் ரசாலி கூறினார்.

1. வங்கி கணக்குகள் அவருடையவையா.
2. 1எம்டிபி இலிருந்து ரிம2.6 பில்லியன் அவருடைய கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதா
3. அவருடைய சொத்து மதிப்பு என்ன

கேள்விகளுக்கு பிரதமர் விளக்கம் அளிக்க தவறினால் அரசாங்கத்தைக் கவிழ்க்க பொது ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யத் தயங்க மாட்டோம் என லுக்மான் கூறினார்.