மஹாகவி பாரதியார் விழா

மஹாகவி பாரதியார் விழா

sar

செப்டம்பர் 1, மஹாகவி பாரதியார் விழா வரும் சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை திவான் துங்கு பல்கலைக்கழக மலேயாவில் நடைபெறுகிறது. தலைமை டத்தோ எம்.சரவணன் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர்.