மலேசிய கல்வி துணை அமைச்சருடனான கலந்துரையாடல்

மலேசிய கல்வி துணை அமைச்சருடனான கலந்துரையாடல்

KamalanathanKuangSchool11 KamalanathanKuangSchool9

தேசிய வகை குவாங் தமிழ் பள்ளியில் 04/08/2014 அன்று காலை மணி 9.30 மணியளவில் மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு பா.கமலநாதன் அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது . பள்ளியை சுற்றி மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் அளவலாவினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், முன்னாள் மாணவ சங்க உற்ப்பினர்கள், பள்ளி ஆசியர்கள், தொகுதி ம இ கா தலைவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் மாண்புமிகு அமைச்சருடன் பள்ளியின் கட்டிட குறைபாடுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி  மற்றும் பள்ளியின் வளர்ச்சி பற்றி விவாதித்த ஒரு சிறு கலந்துரையாடலும் நடைபெற்றது.

KamalanathanKuangSchool1 KamalanathanKuangSchool2 KamalanathanKuangSchool3 KamalanathanKuangSchool4 KamalanathanKuangSchool10 KamalanathanKuangSchool8 KamalanathanKuangSchool7 KamalanathanKuangSchool6 KamalanathanKuangSchool5 KamalanathanKuangSchool12 KamalanathanKuangSchool13 KamalanathanKuangSchool14