மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நடத்திய நோன்பு பெருநாள் நிகழ்ச்சி

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நடத்திய நோன்பு பெருநாள் நிகழ்ச்சி

ChennaiSilksMiscf5 ChennaiSilksMiscf11

கடந்த 25/07/2014 அன்று மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நோன்பு பெருநாள் நிகழ்ச்சியை க்ளாங்கில் உள்ள சென்னை சில்க் பேலசில் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற சிறுவர்களுக்கும் விதவை பெண்களுக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு தானங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ மோகன் தங்கராசு, சகோதரர் சாகுல் ஹமீத் தாவுத் மற்றும் சென்னை சில்க்சின் திரு. சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்ற சிறுவர்களுக்கும் விதவைகளுக்கும் பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில் இறந்தவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

ChennaiSilksMiscf1 ChennaiSilksMiscf2 ChennaiSilksMiscf3 ChennaiSilksMiscf4 ChennaiSilksMiscf6 ChennaiSilksMiscf7 ChennaiSilksMiscf8 ChennaiSilksMiscf9 ChennaiSilksMiscf10