மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல

மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல

malaysianflag

டிசம்பர் 8, மலேசியர்கள் திறமையற்றவர்கள் அல்லர் என்பதை நிருபிக்கிறது ஏர் ஆசியாவின் வெற்றி. ஆனால் தேசிய முன்னணிதான் திறமையற்றது என ஜ.செ.க சாடியுள்ளது.

மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதால்தான் மாஸ் விமான நிறுவனத்திற்கு வெளிநாட்டவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என முன்னாள் பிரதமர் துன்மகாதீர் கூறியிருப்பதை நான் உறுதியாக மறுப்பதாக ஜ.செ.க பொது செயலாளர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.