பொருட்கள் விலையேற்றத்திற்கு வணிகர்களுக்கும் தொடர்பு இல்லை

பொருட்கள் விலையேற்றத்திற்கு வணிகர்களுக்கும் தொடர்பு இல்லை

Mahathir

பிப்ரவரி 6, பொருட்களின் விலையேற்றத்திற்கு எந்த இனத்தின் வணிகர்களுக்கும் தொடர்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
மக்கள் சீன வணிகர்களிடம் பொருட்கள் வாங்காமல் புறப்பணிக்கும் செயல் எந்தொரு சூழலிலும் பொருட்களின் விலை குறைக்க உதவது என்றார்.
மக்கள் சீன வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரின் கூறியிருப்பது தவரு என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.