பெண் தலைவர்களை ஆதரியுங்கள்:நுருல் இஸ்ஸா அன்வார்

பெண் தலைவர்களை ஆதரியுங்கள்:நுருல் இஸ்ஸா அன்வார்

noor

துனை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் மகளிருக்கு மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.பெண்கள் தலைவர்கள் ஆவதை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்.

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மந்திரி புசாராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் அதற்கு பாஸ் உள்பட பல தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்துதிருக்கும் இந்நிலையில் நுருல் இஸ்ஸா இவ்வாறு கூறியுள்ளார்.