பெட்ரோல் டீசல் விலை சரிவு

பெட்ரோல் டீசல் விலை சரிவு

petrol

பிப்ரவரி 2, நேற்று முதல் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 சென்னும், அதே வேளையில் ரோன் 97 பெட்ரோல் விலை Rm 11 சென் விலை சரிவு கண்டுள்ளது.   இதன்வழி ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு Rm 1.70-க்கும், ரோன் 97 விலை 2 ரிங்கிட்டுக்கும், டீசல் விலை Rm 1.70க்கும் விற்கப்படும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் கூட்டுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றின் அறிவித்துள்ளது.