பூச்சோங் வட்டாரத்தை சார்ந்த மாணவர்களுக்கு அனுமானக் கேள்வி தொகுப்பு வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது.

பூச்சோங் வட்டாரத்தை சார்ந்த மாணவர்களுக்கு அனுமானக் கேள்வி தொகுப்பு வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது.

10534668_10152716152682941_5394546251403208637_n 10622871_10152716152632941_3824510151078460963_n

பூச்சோங் வட்டாரத்தை சார்ந்த பூச்சோங் 14 வது மைல் தமிழ்ப்பள்ளி, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, மற்றும் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் படிக்கும் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு அனுமானக் கேள்வி தொகுப்பு வழிகாட்டி நூல் இன்று 26 ஆகஸ்டு 2014 காலை 10.00மணிக்கு வழங்கப்பட்டது.

மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரும், மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரிய தலைவருமான டத்தோ மோகன் தங்கராசு மற்றும் ம.இ.கா  தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. C.சிவராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு அனுமானக் கேள்வி தொகுப்பு வழிகாட்டி நூலை வழங்கினார்கள்.

10638854_10202833468979051_154433403_o 10627546_10202833382856898_1186834098_o 10588497_10202833390897099_296790230_o 10650657_10202833499139805_60852292_o