புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல்

Palanivel

ஏப்ரல் 14, சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா இந்திய மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று விசாக்கி புத்தாண்டைக் கொண்டாடும் சீக்கிய, மலையாளி சமூகத்தினருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல்.