பிபிஎஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை:கைரி கருத்து

பிபிஎஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை:கைரி கருத்து

Khairy_Jamaluddin_Minister_of_Youth_and_Sports_modified

பினாங்கு தன்னார்வ காவல் படைமீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சரியானதே என்று இளைஞர், விளையாட்டு அமைச்சரான கைரி கூறினார்.

சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்து மாநிலப் போலீசாரின் பணிகளை அந்தத் தன்னார்வப் படையினர் செய்யத் தொடங்கி விட்டார்கள்.ஒரு தன்னார்வ படை பாதுகாப்புப் பணிகளுக்கு உதவியாக தன் இருக்க வேண்டும் என்று கூறினார்.